news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... 3 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... 3 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tamil Nadu

18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல்துறை தெற்கு இணை ஆணையராக இருந்த சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு நியூஸ் பிரின்ஸ் அன்ட் பேப்பர் லிமிடெட் விஜிலென்சின் டி.ஐ.ஜியாகவும்,

சென்னை மேற்கு இணை ஆணையராக இருந்த சேபஸ் கல்யாண் ஐபிஎஸ் சென்னை காவல்துறை தெற்கு இணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஆக மகேஷ்குமாரும், காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஆக ஜெயந்தியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஏ.எஸ்.பிக்களாக இருந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

0
7 mins agoshare
அதிபர் டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved