news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ரஷ்யாவின் குரில் தீவுகளில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பீதியடைந்துள்ள மக்கள்
tv

Also Watch

tv

Read this

ரஷ்யாவின் குரில் தீவுகளில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பீதியடைந்துள்ள மக்கள்

ரஷ்யா

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

ரஷ்யாவின் குரில் தீவுகளில் வெள்ளிக்கிழமை இரவு 32 கிலோமீட்டர் ஆழத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .

ரஷ்ய வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக கடந்த புதன்கிழமை 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்ட 16 மணி நேரத்திற்கும்,

பின்னர் சுமார் 125 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 45 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved