news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மாம்பழ தோட்டத்தில் இருந்த 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு... மாம்பழம் பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

மாம்பழ தோட்டத்தில் இருந்த 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு... மாம்பழம் பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி

தெலங்கானா

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Telangana

தெலங்கானாவில் மாம்பழ தோட்டத்தில் இருந்த 14 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பை, பாம்பு பிடி வீரர்கள் உதவியுடன் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

கோத்தகோட்டா பகுதியில் உள்ள மாம்பழ தோட்டத்தில் தொழிலாளர்கள் மாம்பழம் பறித்து கொண்டிருந்த போது, அங்கு பெரிய மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போராடி பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 57 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved