news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news டிரம்ப்-எலான் மஸ்க் இடையே வெடித்த மோதல்... எலான் மஸ்கின் விமர்சனத்தால் டிரம்ப் அதிருப்தி
tv

Also Watch

tv

Read this

டிரம்ப்-எலான் மஸ்க் இடையே வெடித்த மோதல்... எலான் மஸ்கின் விமர்சனத்தால் டிரம்ப் அதிருப்தி

அமெரிக்கா

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trump and Elon Musk

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் அவரது முக்கிய ஆலோசகராக இருந்த எலான் மஸ்கிற்கும் இடையே வெடித்துள்ள மோதலால், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு வழங்கிய சுமார் 2200 கோடி ரூபாய் மதிப்பிலான விண்வெளித் திட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

அரசின் செலவினக் குறைப்பு மற்றும் செயல்திறன் அதிகரிப்பு துறையின் தலைவராக இருந்த எலான் மஸ்க், டிரம்பின் வரி குறைப்பு மற்றும் வேறு சில மசோதாக்களால் அதிருப்தி அடைந்தார்.

இதை அடுத்து தமது அலுவலகத்தில் பேசும் போது மஸ்கின் மீது கடும் விமர்சனங்களையும் டிரம்ப் முன்வைத்தார்.

அதற்கு தொடர் எக்ஸ் பதிவுகள் மூலம் பதிலளித்த மஸ்கிற்கு, அரசு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
7 hrs 9 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved