news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்... தற்போது வரை 171 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்... தற்போது வரை 171 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்

டாக்கா, வங்கதேசம்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangladesh

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட போர் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

விமானப்படைக்கு சொந்தமான எப்-7 விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து உத்தாரா பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் விழுந்து நொறுங்கியது.

விமானம் விழுந்தவுடன் பதறி போன மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் உடனே கட்டடத்தை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.

இருப்பினும் தற்போது வரை 171 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 25 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved