news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை
tv

Also Watch

tv

Read this

ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மத்திய அரசு கொண்டு வந்த அதிரடி மசோதா

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
online

ஆன்-லைன் பண விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கலான நிலையில் அதிரடி நடவடிக்கை அமலுக்கு வர உள்ளது.

ஆன்-லைனில் பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

விளையாடுபவர்கள், பணம் கட்டும் வகையில் உள்ள ஆன்-லைன் விளையாட்டுக்களை இந்த மசோதா தடை செய்கிறது.

இதுபோன்ற ஆன்-லைன் விளையாட்டுக்களை நடத்தினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

ஆன்-லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் இதன் மூலம் தடை விதிக்கப்படும்.

இதையும் மீறி விளம்பரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று, மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 28 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved