news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உடல் நலக்குறைவால் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்... நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த கோட்டா சீனிவாச ராவ்
tv

Also Watch

tv

Read this

உடல் நலக்குறைவால் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்... நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த கோட்டா சீனிவாச ராவ்

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Actor Kota Srinivasa Rao

பிரபல நடிகரும், ஆந்திரா விஜயவாடா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக தனது 83 வயதில் காலமானார்.

தமிழில், குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி, காத்தாடி என பல படங்களில் நடித்து,

தனது வில்லத்தன நடிப்புக்கு பாராட்டப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved