news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு A சான்றிதழ்... ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் A சான்றிதழ் என தகவல்
tv

Also Watch

tv

Read this

நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு A சான்றிதழ்... ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் A சான்றிதழ் என தகவல்

கூலி படத்திற்கு A சான்றிதழ்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
coolie film A certificate

ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளை நீக்க தணிக்கை குழு கூறியும் படக்குழு தரப்பில் மறுத்துவிட்டதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1989ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தமிழில் நடித்த சிவா படத்திற்கும்,

கடந்த 1995ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ஆதங்க் ஹி ஆதங்க் படத்திற்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில்,

முப்பது ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்தின் ஏ சான்றிதழ் படம் ரிலீஸாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

5
1 hr 7 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved