Also Watch
Read this
By: Web Team

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பார்த்த நடிகர் விஜய், பிக் பாஸ் ராஜுவை தொலைபேசி மூலம் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு, வேற லெவல் பா.. தியேட்டருக்கு வந்து படம் பார்க்கனும்னு தோன்றுவதாக குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக் பாஸ் ராஜு நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' திரைப்படம் அடுத்த மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை பார்த்த விஜய், பாராட்டிய நிலையில், இதனை ராஜு அவருடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.