Also Watch
Read this
By: Web Team
ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவை ஏற்ககூடாது,
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட புகழேந்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம்,
இரட்டை இலை வழக்கை சுட்டிக்காட்டி புகழேந்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம்,
வேட்புமனுவில் கையெழுத்திடும் அதிகாரம் இபிஎஸ்-க்கு இல்லை எனக் கூறி புகழேந்தி வாக்குவாதம்,
அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது - புகழேந்தி.