news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 15ஆம் தேதி முதல் விருப்ப மனு கோருகிறது அதிமுக
tv

Also Watch

tv

Read this

15ஆம் தேதி முதல் விருப்ப மனு கோருகிறது அதிமுக

அதிமுக விருப்ப மனு பெற அறிவிப்பு

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வரும் 15 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் 15 முதல் 23 ஆம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவை சேர்ந்த விருப்பமுள்ள அதிமுகவினர் மனுக்களை பெற்று 23 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
9 hrs 35 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved