Also Watch
Read this
By: Web Team

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானப் படையின் இரண்டு விமானிகள், ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக சென்றபோது, தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து M17 அப்பாச்சி என்ற இந்த ஹெலிகாப்டர் பதான்கோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved