news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் காரை நிறுத்த போராடிய அஜிதா
tv

Also Watch

tv

Read this

விஜய் காரை நிறுத்த போராடிய அஜிதா

பரபரப்பு வீடியோ

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக அலுவலகம் முன் அஜிதா ஆக்னல் தர்ணா
விஜய் காரை முற்றுகையிட்ட பெண் நிர்வாகி
துணிச்சலுடன் விஜயை முற்றுகையிட்ட அஜிதா
பனையூரில் அதிருப்தியாளர்கள் தடுத்து நிறுத்தம்

பனையூரில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜயை முற்றுகையிட்ட அதிருப்தி நிர்வாகிகள்
விஜய் வந்த காரை, தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி அஜிதா முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு
பனையூர் அலுவலக சாலையில் விஜய் வந்த போது துணிச்சலுடன் கார் முன்பாக நின்ற தூத்துக்குடி அஜிதா
ஆவேசத்துடன் நின்றவரிடம் எதுவும் கேட்காது, காரை நிறுத்தாமல் விஜய் சென்றதால் பரபரப்பு
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் திரண்ட தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள்
விஜய் அறிவிக்க உள்ள மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்ற தகவலால் திரண்ட அதிருப்தியாளர்கள் பவுன்சர்களால் தடுத்து நிறுத்தம்
தவெக தலைமை அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்றிருந்த தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்
இரண்டு ஆண்டு இடைவிடாத பணிகளால் மாவட்டச் செயலாளர் பதவி தனக்குதான் என்று நம்பியிருந்த நிலையில் ஏமாற்றமடைந்ததாக தகவல்
தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னலை சமாதானப்படுத்த தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் முயற்சி
அலுவலகத்திற்குள் அழைக்காமல் வெளியிலேயே தனியே அழைத்துச் சென்று பேச்சு
தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கட்சி அலுவலகம் முன் தர்ணா
சாகும்வரை இங்கிருந்து போக மாட்டேன் என திட்டவட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
7 hrs 57 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved