news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய காலனியாதிக்க கொள்கையை நிறுவ அமெரிக்கா முயற்சி... உலக அளவில் தனது ஆதிக்கத்தை நிறுவ அமெரிக்கா முயல்கிறது
tv

Also Watch

tv

Read this

புதிய காலனியாதிக்க கொள்கையை நிறுவ அமெரிக்கா முயற்சி... உலக அளவில் தனது ஆதிக்கத்தை நிறுவ அமெரிக்கா முயல்கிறது

மாஸ்கோ

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

உலகில் தனது ஆதிக்கத்தை நிறுவ அமெரிக்க புதிய காலனியாதிக்க கொள்கையை பிரயோகிப்பதாக ரஷ்யா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது.

பல நாடுகள் மீது அத்துமீறிய வரி விகிதங்களை விதித்து அமெரிக்க அதிபர் பொருளாதார மிரட்டலை விடுத்து வருகிறார்.

இது குறித்து தமது கண்டனத்தை பதிவு செய்த ரஷ்ய வெளியுறவு அமைச்சபக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova, த

னது செல்வாக்கு குறைவதால் ஆத்திரமடைந்து தாறுமாறான வரி விகிதங்களை அமெரிக்கா அறிவித்தாலும், வரலாற்றின் இயற்கை மாற்றத்தை அதனால் தடுக்க முடியாது என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை நேரடியாக தாக்கவும் வரி விகிதங்களை டிரம்ப் உயர்த்தி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர்,

ஆனால் பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்காவால் குலைக்க முடியாது எனவும் உறுதிபட தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

0
3 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved