Also Watch
Read this
By: Web Team
மதுரையில் தங்கியிருந்த போது நயினார் , அண்ணாமலையுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய அமித்ஷா முன்னதாக எல்.முருகன், கேசவ விநாயகத்துடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக தகவல்,
இருவருடனான ஆலோசனைக்கு பின்னர் நயினார், அண்ணாமலையுடன் சந்திப்பு அதிமுக கூட்டணிக்கு எதிராக பாஜகவினர் பேச கூடாது என அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல்.
கூட்டணிக்கு எதிராக பேசுவது பாஜகவிற்கு எதிராக பேசுவதற்கு சமம் என அறிவுறுத்தியதாகவும் தகவல் தலைவராக நயினார் பொறுப்பேற்ற பிறகு கட்சிப் பணிகளில் சுணக்கம் என அமித்ஷா புகார் எனத் தகவல்.
நயினார் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் பலர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என காட்டம் என தகவல் நயினாருக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்.
மதுரையில் தங்கியிருந்த போது நயினார், அண்ணாமலையுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய முன்னதாக எல்.முருகன், கேசவ விநாயகத்துடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக தகவல்.
கூட்டணிக்கு எதிராக பேசினால் கடும் நடவடிக்கை என அமித்ஷா எச்சரித்ததாகவும் தகவல்