news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமித்ஷா பேச்சு - அதிமுக அமைதி ஏன்?
tv

Also Watch

tv

Read this

அமித்ஷா பேச்சு - அதிமுக அமைதி ஏன்?

அமித்ஷா பேச்சு - அதிமுக அமைதி ஏன்?

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2026-ல் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு அமைதி காக்கும் அதிமுகவினர்,

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தவிர யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை,

தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலளிக்க மறுப்பு,

பாஜக மாநில தலைவர் நயினாரும் மழுப்பான பதிலையே அளித்தார்,

அமித்ஷாவும், இபிஎஸ்ஸூம் கூட்டணி ஆட்சி குறித்து பேசி கொள்வார்கள் - நயினார் நாகேந்திரன்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்

0
2 mins agoshare
மதுரை செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved