news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமிதாப் பச்சன் பயன்படுத்திய சொகுசு காருக்கு அபராதம்... ரூ.38.26 லட்சம் வரி நிலுவை தொகை செலுத்துமாறு நோட்டீஸ்
tv

Also Watch

tv

Read this

அமிதாப் பச்சன் பயன்படுத்திய சொகுசு காருக்கு அபராதம்... ரூ.38.26 லட்சம் வரி நிலுவை தொகை செலுத்துமாறு நோட்டீஸ்

அமிதாப் பச்சன் சொகுசு காருக்கு அபராதம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amitabh Bachchan

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பயன்படுத்திய சொகுசு காருக்கு 38 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் பயன்படுத்திய ரோல்ஸ் ராயல்ஸ் காரை 2021 ஆம் ஆண்டு வாங்கிய பெங்களுரை சேர்ந்த தொழிலதிபர் கேஜிஎஃப் பாபு,

அதற்கு சாலை வரி கட்டாமல் ஓட்டியதுடன், அவரது பெயரில் மாற்றம் செய்யப்படாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 0 min agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved