news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆ.ராசா சொத்துகுவிப்பு வழக்கு - குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு
tv

Also Watch

tv

Read this

ஆ.ராசா சொத்துகுவிப்பு வழக்கு - குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு

ஆ.ராசா சொத்துகுவிப்பு வழக்கு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்,

வருமானத்துக்கு அதிகமாக ஆ.ராசா ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்கு ,

2015ல் சிபிஐ வழக்குப்பதிவு - எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரணை,

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஆ.ராசா மனுத்தாக்கல்,

வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு - விசாரணை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 28 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved