Also Watch
Read this
By: Web Team

பி.எம்.டபிள்யூ நிறுவனம் அதன் புதிய 2-சீரிஸ் கிரான் கூபே காரை அறிமுகம் செய்துள்ளது.
1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் என இரு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ், 10 இன்ச் டிரைவர் டிஸ்பிளே, கேபின் கேமரா போன்ற சிறப்பு அம்சங்கள் கொண்ட காரின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை 46 லட்சத்து 90 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved