news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "அண்ணா, எம்ஜிஆரை மறந்து விட்டார் இபிஎஸ்"
tv

Also Watch

tv

Read this

"அண்ணா, எம்ஜிஆரை மறந்து விட்டார் இபிஎஸ்"

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் தமது கட்சியில் உள்ள திராவிடத்தை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டதாக விமர்சனம் செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடத்தை ஆளுநர் கொச்சைப்படுத்திய போது அதற்கு பதிலளிக்க இபிஎஸ் மறுத்து விட்டதாகவும் சாடினார். அமித்ஷாவின் ஆலோசனைப் படியே, செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்ததாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் கட்சி மாறவில்லை, Branch தான் மாறி உள்ளதாகவும் கிண்டலடித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேரள திரையுலகில் சாதனை படைத்த வாழ -2 திரைப்படம்

0
2 mins agoshare
வாழ -2








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved