news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "கொள்ளையடிப்பதற்காக மக்கள் தலையில் சுமை"
tv

Also Watch

tv

Read this

"கொள்ளையடிப்பதற்காக மக்கள் தலையில் சுமை"

"மின்சார வாரியத்தை சிதைத்த திமுக"

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
anbumani

தமிழகத்தின் மின் தேவையில், ஆறில் ஒரு பங்கு மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் அளவுக்கு, மின்சார வாரியத்தை திமுக ஆட்சியாளர்கள் சிதைத்து வைத்திருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறும் 16% மின்சாரம் மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும், மின்சார கொள்முதல் மூலம் கிடைக்கும் தொகையை இழக்க விரும்பாததால் தான், புதிய அனல் மின் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு தயாராக இல்லை என குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் கொள்ளையடிப்பதற்காக, பொது மக்கள் தலையில் மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெரும் சுமையை சுமத்தும் மோசடியில் திமுக ஈடுபடுவதாகவும், அன்புமணி சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

6
9 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved