news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கனடா ஓபன் டென்னிஸ் தொடர் - மகளிர் இரட்டையர் பிரிவு... கோகோ காப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
tv

Also Watch

tv

Read this

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் - மகளிர் இரட்டையர் பிரிவு... கோகோ காப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

டொராண்டோ, கனடா

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Canada Open Tennis

கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

சீனாவின் ஜாங் ஷுய்-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடியை எதிர் கொண்ட கோகோ காப் ஜோடி போராடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

7
56 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved