news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news எஸ்தோனியா நாட்டில் நடைபெற்ற கார் பந்தயம்..
tv

Also Watch

tv

Read this

எஸ்தோனியா நாட்டில் நடைபெற்ற கார் பந்தயம்..

OLIVER SOLBERG வெற்றி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

எஸ்தோனியா ((ESTONIA))நாட்டில் நடந்த உலக ரலி சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் புழுதி பறக்க கார்களில் சீறிப்பாய்ந்தனர்.

மலையையொட்டியுள்ள வளைவான சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்வீடன் வீரர் OLIVER SOLBERG வெற்றி பெற்றார்.

நோர்வேயை சேர்ந்த சோல்பெர்க்கின் தந்தை பெட்டர், 2002 முதல் 2005 வரை 13 WRC பந்தயங்களை வென்றிருந்தார்.

கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் OLIVER SOLBERG அந்த வெற்றியை தற்போது ருசித்துள்ளார்.

எஸ்டோனிய ஹூண்டாய் அணியின் தியரி நியூவில் ((Thierry Neuville))மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசு, இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

6
31 mins agoshare
தஞ்சாவூரில் முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved