news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கைதியின் வயிற்றில் செல்போன்... ஆபரேஷன் செய்து அகற்றிய மருத்துவர்கள்
tv

Also Watch

tv

Read this

கைதியின் வயிற்றில் செல்போன்... ஆபரேஷன் செய்து அகற்றிய மருத்துவர்கள்

கர்நாடகா

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka

கர்நாடக மாநிலம் ஷிமோகா மத்திய சிறையில், அதிரடியாக அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு கைதி தன்னுடைய செல்போனை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்து விழுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சோதனை முடிந்ததும் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது,

எக்ஸ்ரே மூலம் அவருடைய வயிற்றில் செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் செல்போனை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
7 hrs 28 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved