news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காவல்துறையை கட்டுப்பாட்டில் எடுத்த அதிபர் டிரம்ப்..
tv

Also Watch

tv

Read this

காவல்துறையை கட்டுப்பாட்டில் எடுத்த அதிபர் டிரம்ப்..

வாஷிங்டன் டிசி, அமெரிக்கா

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (1)

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் டிசி-இன் பெருநகர் காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் மக்கள் பாதுகாப்பை நிலைநாட்ட டி.சி.க்கு தேசிய காவல்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசு, இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

6
23 mins agoshare
தஞ்சாவூரில் முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved