news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் சந்திரபாபு நாயுடு... பாஜகவிடம் சந்திரபாபு நாயுடு டோட்டல் சரண்டர்
tv

Also Watch

tv

Read this

இந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் சந்திரபாபு நாயுடு... பாஜகவிடம் சந்திரபாபு நாயுடு டோட்டல் சரண்டர்

இந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் சந்திரபாபு நாயுடு

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chief Minister Chandrababu

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இந்தி உட்பட 17 மொழிகள் கற்றதால் தான் சிறந்த தலைவர் ஆனார் என இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்த ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபுவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மொழி வாரி மாநிலங்கள் உருவாக காரணமான ஆந்திரத்தின் முதல்வர் சந்திரபாபு இப்படி பேசலாமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொச்சி முதல் லட்சத்தீவு வரை விரைவில் நீர் விமான சேவை

0
11 mins agoshare
Water travel








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved