news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரூட்-ல் மாற்றம், குறிக்கப்பட்ட சம்பவ நாள்
tv

Also Watch

tv

Read this

ரூட்-ல் மாற்றம், குறிக்கப்பட்ட சம்பவ நாள்

ஹேமச்சந்தர் தகவல்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக வலு குறைந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல்
நாளை அதிகாலைக்குள் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதி வழியாக நகர்ந்து குறைந்த காற்றழுத்தப் பகுதியாக மேலும் பலவீனமடையும் என்றும் கணிப்பு
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தகவல்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழை
இரவு தொடங்கி காலையிலும் பெய்ததால் சிரமம்
சென்னை மாநகரப் பகுதிகளில் விட்டு விட்டு பெய்யும் மழை
மூன்றாவது நாளாக பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
24 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved