news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கூட்டணி ஆட்சியா? - மழுப்பிய ஆர்.பி.உதயகுமார்
tv

Also Watch

tv

Read this

கூட்டணி ஆட்சியா? - மழுப்பிய ஆர்.பி.உதயகுமார்

கூட்டணி ஆட்சியா? - மழுப்பிய ஆர்.பி.உதயகுமார்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்து மழுப்பல் பதில்,

செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் கூற மறுத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

2026-ல் இபிஎஸ் முதலமைச்சராக அமர்வார் என கூறிவிட்டு நழுவல்,

அதிமுக ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூற மறுப்பு,

கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் நகர்ந்த உதயகுமார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
7 hrs 19 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved