news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தென்காசி, ஈரோடு, தூத்துக்குடியில் தொடர் மழை
tv

Also Watch

tv

Read this

தென்காசி, ஈரோடு, தூத்துக்குடியில் தொடர் மழை

மழையால் மக்கள் மகிழ்ச்சி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

தென்காசி: சங்கரன்கோவிலில் கனமழை காரணமாக சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழை காரணமாக சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
5 hrs 47 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved