news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news லாரிகள் மூலம் சாலைகளில் தண்ணீர் ஊற்றி குளிர்விப்பு ... வெப்ப அலை 40 டிகிரி செல்சியஸ் - மக்கள் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

லாரிகள் மூலம் சாலைகளில் தண்ணீர் ஊற்றி குளிர்விப்பு ... வெப்ப அலை 40 டிகிரி செல்சியஸ் - மக்கள் கடும் அவதி

கொசாவோ - பிரிஸ்டினா

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kosovo

கொசாவோ தலைநகர் பிரிஸ்டினாவில் (( Pristina )) வெப்ப அலை வீசுவதால் லாரிகள் மூலம் தெருக்களில் தண்ணீர் ஊற்றி குளிர்விக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

வெப்ப அலை 40 டிகிரி செல்சியஸாக உள்ள நிலையில், வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

மேலும் சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில், உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved