Also Watch
Read this
By: Web Team

அட்லாண்டாவுக்குச் சென்ற டெல்டாவின் போயிங் 767 விமானம் நடுவானில் தீ பற்றி எரிந்ததால் விமானம் அவசரமாக லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறக்கப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இடது இன்ஜினில் தீப்பிடித்ததற்கான அறிகுறிகளை விமானி கண்டறிந்ததால்,
விமானம் உடனடியாக தரையிரக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த ஆண்டு மட்டும் டெல்டா விமானத்தில் இரண்டாவது முறையாக 2 தீப்பற்றிய நிலையில் ஃபெடரல் ஏவியேஷன் இதனை விசாரித்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved