news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புனேவில் DEMU மின்சார ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து... மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட ரயில் பயணிகள்
tv

Also Watch

tv

Read this

புனேவில் DEMU மின்சார ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து... மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட ரயில் பயணிகள்

புனே, மகாராஷ்டிரா

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் டீசல்- எலெக்ட்ரிக் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரயில் பெட்டி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப் பட்டனர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இணைய தளங்களுக்கு எதிராக நோட்டீஸ், வழக்குப்பதிவு

2
20 mins agoshare
இணைய தளங்களுக்கு எதிராக நோட்டீஸ், வழக்குப்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau