news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மகனின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்த தனுஷ்... முன்னாள் மனைவியுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ்
tv

Also Watch

tv

Read this

மகனின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்த தனுஷ்... முன்னாள் மனைவியுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ்

முன்னாள் மனைவியுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ்

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Actor Dhanush

மகனின் பட்டமளிப்பு விழாவில் நடிகர் தனுஷ் முன்னாள் மனைவியுடன் கலந்து கொண்டது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி படிப்பை முடித்த நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ராவுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் பட்டம் வாங்கிய யாத்ரா, தனது தந்தை மற்றும் தாயை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ், PROUD PARENTS என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விவாகரத்து பெற்றிருந்தாலும் மகன்கள் விஷயத்தில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
9 hrs 16 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved