news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

"என் வாக்​குச் சாவடி - வெற்றி வாக்​குச்சாவடி" என்ற தலைப்​பில் காணொலி வாயி​லாக, திமுக மாவட்​டச் செய​லா​ளர்​களுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுடன் மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பகுதி செயலாளர்களும் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பாதி கிணறு தான் தாண்டியுள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியலை உன்னிப்பாக கவனித்து, அதில் வாக்காளர்கள் பெயர் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்

2
1 min agoshare
அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved