news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இருக்கையிலிருந்து எழுந்து வந்த திமுக எம்.பி.க்கள்
tv

Also Watch

tv

Read this

இருக்கையிலிருந்து எழுந்து வந்த திமுக எம்.பி.க்கள்

டெல்லி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தைத் தூண்டி சுய லாபத்துக்காக தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரியதை ஏற்க மறுத்ததால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக கூட்டணி எம்பிக்கள் கண்டன முழக்கம், பின்னர் வெளிநடப்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம் அவை தொடங்கியதும் திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் மக்களவை ஒத்திவைப்பு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க முடியாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு திருப்பரங்குன்றம் பிரச்சனை, அரசு சார்ந்த பிரச்சனை அல்ல, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பானது என விளக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
20 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved