news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை எரோல் வழிபாடு... மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க்குடன் சென்று சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை எரோல் வழிபாடு... மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க்குடன் சென்று சாமி தரிசனம்

அயோத்தி, உத்தரப்பிரதேசம்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erol Musk's

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க்குடன் சென்ற அவர், அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோவிலுக்கும் சென்றனர்.

பின்னர், அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது தனது வாழ்நாளின் சிறந்த அனுபவங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்யராஜ் எழுதிய கடிதம் - கேட்கும் போதே இதயம் வெடிக்குது

0
2 mins agoshare
Bhakyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau