news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வனப்பகுதியிலிருந்து NH சாலைக்கு வந்த யானை... டேராடூன்-ஹரித்வார் சாலையை கடக்க முயன்ற யானை
tv

Also Watch

tv

Read this

வனப்பகுதியிலிருந்து NH சாலைக்கு வந்த யானை... டேராடூன்-ஹரித்வார் சாலையை கடக்க முயன்ற யானை

உத்தரகாண்ட்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dehradun-Haridwar National Highway

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன்-ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதியிலிருந்து சுங்கச்சாவடிக்குள் நுழைந்த யானை கார் ஒன்றை அசால்ட்டாக தள்ளி அதன் கண்ணாடியை உடைத்த வீடியோ வெளியாகி உள்ளது.

சுங்கச்சாவடியை கடப்பதற்காக வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது சாலையை கடக்க வந்த யானை, கோபமடைந்து திடீர் தாக்குதல் நடத்தியது.

யானையின் இந்த திடீர் தாக்குதலால் காரில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 43 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved