Also Watch
Read this
By: Web Team

பிராட் பிட் நடித்த ஹாலிவுட் திரைப்படமான F-1 கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 3 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு கவனம் ஈர்த்த திரைப்படமாக அமைந்துள்ளது.
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கி பிரபலமான ஜோசப் கொசின்ஸ்கி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். F-1 படம் இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் 76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved