Also Watch
Read this
By: Web Team

பிரபல பின்னணி பாடகர் அரிஜித் சிங் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு ஜங்கிள் அட்வென்ச்சர் திரில்லர் படத்தை இயக்க உள்ளதாகவும், படத்தின் ஸ்கிரிப்டை அரிஜித் சிங் மற்றும் அவரது மனைவி கோயல் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved