news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்... பயிற்சி ஆட்டத்தில் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் காயம்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்... பயிற்சி ஆட்டத்தில் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் காயம்

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
England

டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்-ன் இடது கையில் காயம் ஏற்பட்டதால், இங்கிலாந்து தொடரில் இருந்து விலக உள்ளதாகவும், அவருக்கு பதில் அன்ஷுல் கம்போஜ் அணியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 30 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved