news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளம்... பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளம்... பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு

கர்நாடகா - மங்களூரு

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka

கர்நாடக மாநிலம் மங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 7 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved