news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த விவகாரம்..
tv

Also Watch

tv

Read this

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த விவகாரம்..

வரும் 22-ஆம் தேதி விசாரணை Z

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா? என்பது உள்ளிட்ட குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் குறித்து உச்ச நீதிமன்றம் வரும் 22-ஆம் தேதி விசாரிக்கிறது.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது குறித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 40 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved