news-tamil-logo

3/15/2026, 1:04:53 PM

news-tamil-logo
more
Home news ஜெர்மனியில் நடைபெற்ற கிரென்கே செஸ் தொடர்... இந்திய வீரர் அஸ்வத் முதலிடம் பிடித்து சாம்பியன்
tv

Also Watch

tv

Read this

ஜெர்மனியில் நடைபெற்ற கிரென்கே செஸ் தொடர்... இந்திய வீரர் அஸ்வத் முதலிடம் பிடித்து சாம்பியன்

ஜெர்மனி

Posted on: Apr 26, 2025 09:48 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

ஜெர்மனியில் நடைபெற்ற கிரென்கே செஸ் தொடரில் இந்திய வீரர் அஸ்வத் சாம்பியன் ஆனார்.

கிரென்கே செஸ் தொடரின் ஓபன் பிரிவின் கடைசி சுற்றில் இந்திய வீரர் அஸ்வத், மங்கோலியாவின் முகமது முராடிலியை எதிர்கொண்டார்.

இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய அஸ்வத் 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம்

0
2 mins agoshare
Arjun das








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved