news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பொதுக்கூட்டங்கள், பரப்புரைக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
tv

Also Watch

tv

Read this

பொதுக்கூட்டங்கள், பரப்புரைக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

நவ.6 அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chief Secretariat

தமிழ்நாட்டில், பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக, அனைத்து கட்சிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் பாருங்கள் - பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம் | TN Govt | Meeting

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 38 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau