Also Watch
Read this
By: Web Team

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் இந்த வாரத்திற்குள் முடிவு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் பேசி வருவதாக கூறினார்.
காசா மீது 21 மாதமாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஈரானிடம் வாங்கிய பலத்த அடியால், ஹமாஸ் மீதான தாக்குதலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இஸ்ரேல்,
போர் நிறுத்தம் என்ற குள்ளநரித்தனத்தை மீண்டும் கையில் எடுக்க உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved