Also Watch
Read this
By: Web Team
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு,
வரும் 10-ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு,
11ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை,
வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, தி.மலையில் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு,
காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுரில் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved