Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற இளையராஜா அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்த நிலையில், காரில் இருந்தபடியே ரசிகர்களுடன் பேசி மகிழ்ந்தார். படத்திற்கு இசையமைக்க கன்னியாகுமரியில் இளையராஜா 10 நாட்கள் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved