news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி

சண்டிகர்

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aus womens match

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பிரதிகா ராவல் 64 ரன்கள் எடுத்தார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெறிற் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, 44.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 282 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிபட்சமாக போல் லிட்ச்பீல்ட் 88 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை உயர்ந்தது

0
6 mins agoshare
Gold 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau