news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இஸ்ரேலில் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்... ஏவுகணை தாக்குதலில் கட்டடங்கள் பலத்த சேதம்
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேலில் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்... ஏவுகணை தாக்குதலில் கட்டடங்கள் பலத்த சேதம்

இஸ்ரேல், பீர்ஷெபா

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Beersheba

இஸ்ரேல் மீது ஈரான் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பீர்ஷெபா (( Beersheba )) பகுதியில் உள்ள மருத்துவமனையை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் கட்டடத்தின் பல இடங்கள் சேதமடைந்த நிலையில், வானளவு கரும்புகை மேலெழும்பியது.

ஈரான் தாக்கக்கூடும் என முன்னரே யூகித்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது பயங்கரவாத செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 20 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved