Also Watch
Read this
By: Web Team
பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்,
சிலகாலம் காத்திருங்கள், தெளிவான பதில் கிடைத்து விடும் என அமித்ஷா திட்டவட்டம்,
தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து,
தவெக பொருளாளர் வெங்கட்ராமன் பாஜகவுடன் பேசி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது,
தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் பாஜக பின்புலம் கொண்டவர் என்றும் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved